Thursday, July 5, 2012

SRY GUYS I DESID TO LEAVE THIS BLOG, I CREAT A NEW PAGE in WEBS.COM. PLS VISIT www.radhapuram.webs.com AND STAY WITH US.....

Saturday, June 16, 2012

நம்ம ஊர அழகா மாற்றலாம் வாங்க...

வணக்கம் நண்பர்களே.


                                             முகநூலில்(facebook) நமது குழுமம் இராதாபுரம் (Click Here To Join) தொடங்கி இன்று வரை 81 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. நமது ஊரின் வளர்ச்சிக்காக நம்மால் முடிந்த உதவிகளை நம் குழுமம் மூலமாக செய்யலாம் என்று சகோதரர் Siva Ramalingam அவர்கள் ஒரு தகவலை கூறினார்.

                                  இதன்படி நம் ஊருக்காக நாம் என்ன உதவிகள் செய்யலாம் என்பதை சொல்ல....


1.  முகநூலில்(facebook)-ல் account இருப்பவர்கள் இராதாபுரம் (click here to post ur command)-ல் உங்கள் கருத்துக்களை post செய்யுங்க.


2. 
 முகநூலில்(facebook)-ல் account இல்லாதவர்கள் radhapuram@groups.facebook.com
  ன்ற மின்னஞ்சல்(ஈமெயில்) முகவரிக்கு மெயில் செய்வதன் மூலம் உங்கள் கருத்துக்களை post செய்யலாம்.


                                                                 நன்றி!!!

                                                                                                                     -விஜய்
                                                                                      (Click Here To View Facebook Profile)

Thursday, June 7, 2012

N.V.C GOVT HR SEC SCHOOL Radhapuram

N.V.C.Government Higher Secondary School (click the name to view our fb page)
North Car Street,
Radhapuram, 627111.

2012
Twelth School First mark: 1127.
Student Name :  NITHYAKALYANI S 
Group : Maths Computer.

Follow Us On Facebook... 
Radhapuram India